அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

mBillசில்லறை/கடைக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான பில்லிங் ஆப். சிறு குறு சில்லறை தொழில்களில் பில்லிங்/இன்வாய்ஸ் சிஸ்டம் & அங்காடி சரக்கு மேலாண்மையை தவறில்லாமல் எளிதான முறையில் நிர்வகிக்கும் ஒரு புத்திசாலி ஆப்.
mBill இந்தியாவின் அனைத்து/எல்லா கடைகளிலும் உபயோகிக்கலாம். தற்போது கீழ்க்கண்ட கடை முதலாளிகளுக்கு கிடைக்கிறது

 1. நுகர்வோர் சாதனங்கள்
 2. சமையலறை பாத்திரங்கள்
 3. மொபைல் ஃபோன்கள்
 4. IT அங்காடிகள்
mBill புத்திசாலி பில்லிங் ஆப் கூகுள் ஃப்ளே ஸ்டோரில் இருந்து இலவசமாக டவுன் லோடு செய்து கொள்ளலாம்.
உங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு ஸ்மார்ட் ஃபோன் அல்லது டெஸ்க் டாப்
MBill ஐப் பயன்படுத்துவதற்கு அதிக தொழில்நுட்ப அறிவு அல்லது நிபுணத்துவம் தேவையில்லை.
பயன்பாட்டைப் பயன்படுத்தத் தொடங்க, mBill குழுவின் வல்லுநர்கள் ஆரம்பத்தில் உங்களுக்கு பயிற்சி அளிப்பார்கள், இதனால் நீங்கள் எந்த இடையூறும் இல்லாமல் mBill ஐ வசதியாகப் பயன்படுத்தலாம்.
உங்களுக்கான லாகின் மற்றும் பாஸ்வேர்டை உருவாக்கவும், ஃபோன் நம்பர்/இ-மெயில் ஐடியை ரிஜிஸ்டர் செய்து உங்கள் பொருட்களை ஏற்றி உடனே ஆரம்பிக்கலாம்.
mBill உங்களுக்கு பின் வரும் வழிகளில் உதவும் –

 1. துரித & தப்பு இல்லாத பில்லிங்
 2. பொருள்/சரக்கு மேலாண்மை
 3. லெட்ஜர் மேலாண்மை
 4. இன்வாய்ஸ்-ஐ கண்டுபிடிக்க
 5. விற்பனை அறிக்கையை பெற
 6. GST கணக்கீடு
mBill சரக்கு மேலாண்மை மென்பொருளை எளிதான முறையில் கையாண்டு கீழ்க்கண்ட அறிக்கைகளை கொடுக்கும்-

 1. பொருள் ஆயுட்காலம்
 2. பொருள் காலாவதி மற்றும் நிலை
 3. திரும்ப நிரப்ப எச்சரிக்கை
 4. அதிகமாக விற்பனையாகும் பொருள்(பொருட்கள்/பிராண்டுகள்)
 5. குறைவாக விற்பன(பொருட்கள்/பிராண்டுகள்)
mBill புத்திசாலி பில் தயாரிக்கும் செயல்கள் சில தட்டுகளில் அதிக வேலையை முடிக்கும்-

 1. GST பில்களை தயாரிக்கும்
 2. எண்ணிக்கை/தரவை ஒழுங்கு படுத்தும்
 3. பணம் செலுத்தாத பில்லை கண்டுபிடிக்கும்
 4. பில் பதிவுகளை சேமிக்கும்
 5. பில்/இன்வாய்ஸ்களை தேடும் (வாடிக்கையாளர் மொபைல் எண்ணோடு)
 6. இ-மெயில் | வாட்ஸ்ஆப் | பிரதிக்கு பில்களை அனுப்பும்
mBill இரண்டு அடுக்கு பாஸ்வேர்டு மற்றும் OTP உடன் தரவுகள் சேமிக்கப்பட்டுள்ளது. அதனால் 100% பாதுகாப்பு மற்றும் உத்திரவாதம்.
 1. நீங்கள் உங்கள் கணக்கு விவரத்தை எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சரி பார்க்கலாம்.
 2. அதோடு mBill குழுவும் உங்களின் விறபனை மற்றும் சரக்கு அறிக்கைகளை மாதாமாதம் அனுப்பி வைக்கும்.
mBill-ஐ பல சில்லறை கடைகளுக்கும் உபயோகிக்கலாம்
mBillGST பில்கள் & சுய GSTR விற்பனை அறிக்கைகள் போன்றவற்றை உங்கள் CA.-வுடன் தணிக்கை கணக்கை பதிவு செய்ய உண்டாக்கும். அதோடு எல்லாமே கிளைவ்டு சர்வரில் எப்போதும் இருப்பதால் இன்வாய்ஸ் மற்றும் பதிவுகள் தொலைந்து போக வாய்ப்பு இல்லை.
நீங்கள் குறிப்பிட்ட பொருள் பற்றிய சலுகையை உண்டாக்கி அதை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பருவ கால சலுகையாகவோ அல்லது வேறு வழியாகவோ SMS அனுப்பி வைக்கலாம்.
mBill-ஐ உபயோகிக்கும்போது உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க தொடர்பு கொள்ளுங்கள்:-

 • அதற்கான தொழில் நுட்ப உதவிக் குழுவை mBill-லின் வாட்ஸ் ஆப் +91 8422005440-ல் தொடர்பு கொள்ளுங்கள்.

கூகுள் ஃப்ளே ஸ்டோரில் இருந்து இப்போதே டவுன்லோட் செய்யவும்!

google play store