mBILL அம்சங்களின் பக்கம்

ஸ்மார்ட் அறிக்கைகள்

mBill வியாபார வளர்ச்சிக்காக துல்லியமான விற்பனை மற்றும் பொருள் சேவைகளை பற்றிய அறிக்கைகளை கொடுக்கும் ஒரு ஸ்மார்ட் பில்லிங் ஆப்.

  • அதிக விற்பனையாகும் பொருளின் வகைகள்
  • அதிகமாக விற்பனையாகும் பொருள்(பொருட்கள்/பிராண்டுகள்)
  • மாத / காலாண்டு விற்பனை
  • ஒப்பீட்டு விற்பனை அறிக்கைகள்-மாதாமாதம்;காலாண்டுக்கு காலாண்டு; வருடாவருடம்
  • விழாக்காலத்தின் போது சிறப்பு விற்பனை அறிக்கை
  • பொருள் திரும்ப நிரப்ப எச்சரிக்கை
  • பொருள் காலாவதி மற்றும் நிலை
  • பரிவர்த்தனை அறிக்கை
  • வாடிக்கையாளர் அறிக்கை
mBill ஸ்மார்ட் பில்லிங் ஆப் உங்கள் தேவைக்கு ஏற்பவும் அறிக்கைகளை டவுன்லோடு செய்ய அனுமதிக்கும்
reports-insight
inventory management

சரக்கு மேலாண்மை

mBill சரக்கு மேலாண்மையை எளிதான முறையில் கையாண்டு கீழ்க்கண்ட அறிக்கைகளை கொடுக்கும்-

  • பொருள் ஆயுட்காலம்
  • பொருள் காலாவதி மற்றும் நிலை
  • பொருள் திரும்ப நிரப்ப எச்சரிக்கை
  • அதிகமாக விற்பனையாகும் பொருள்(பொருட்கள்/பிராண்டுகள்)
  • குறைவாக விற்பன(பொருட்கள்/பிராண்டுகள்)

சரக்கு மேலாண்மை ஆப்

mBill சரக்கு மேலாண்மையை எளிதான முறையில் கையாண்டு கீழ்க்கண்ட அறிக்கைகளை கொடுக்கும்-

  • பொருள் ஆயுட்காலம்
  • பொருள் காலாவதி மற்றும் நிலை
  • பொருள் திரும்ப நிரப்ப எச்சரிக்கை
  • அதிகமாக விற்பனையாகும் பொருள்(பொருட்கள்/பிராண்டுகள்)
  • குறைவாக விற்பன(பொருட்கள்/பிராண்டுகள்)
inventory management

எளிமையான பில் தயாரிப்பு

mBill-லின் ஸ்மார்ட் பில் தயாரிப்பு வகைகள் சில தட்டிலேயே பல வேலைகளை செய்யும்-

  • GST பில்களை உண்டாக்கும்
  • அலகுகள் / அளவுகளை ஒழுங்கு படுத்தும்
  • வசூலிக்க வேண்டிய பில்களை கண்காணிக்கும்
  • பில் பதிவுகளை சேமிக்கும்
  • பில்களைத் தேடும் (வாடிக்கையாளரின் மொபைல் நம்பருடன்)
  • பில்களை இ-மெயில் / வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வைக்கும்
reports-insight

எளிய தினப்படி கணக்குகள்

mBill மென்பொருளை உபயோகிக்கவோ கணக்கை நிர்வகிக்கவோ முன்அனுபவம் தேவை இல்லை.
அது உதவும் முறை-

  • பில் பதிவேற்றம்
  • பொருள்/சரக்கு மேலாண்மை
  • லாப / நஷ்ட அறிக்கை
  • வகையான விற்பனை அறிக்கை
  • GST விற்பனை கணக்கீடு

எளிய தினப்படி கணக்குகள்

mBill மென்பொருளை உபயோகிக்கவோ கணக்கை நிர்வகிக்கவோ முன்அனுபவம் தேவை இல்லை.
அது உதவும் முறை-

  • பில் பதிவேற்றம்
  • பொருள்/சரக்கு மேலாண்மை
  • லாப / நஷ்ட அறிக்கை
  • வகையான விற்பனை அறிக்கை
  • GST விற்பனை கணக்கீடு

100% தரவு பாதுகாப்பு

mBill ஸ்மார்ட் பில்லிங் ஆப்பில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள் 100% பாதுகாப்பு மற்றும் உத்திரவாதம். இப்போதே கூகுள் ஃப்ளே ஸ்டோரில் இருந்து தரமிறக்கி கொள்ளலாம்
mBills ஸ்மார்ட் பில்லிங் ஆப் கிளைவ்டு தரவு சேமிப்பு வசதிகொண்டது. எந்தத் தரவும் கீழ்க்கண்ட எந்த சூழ்நிலையிலும் தரவு தொலையாது
  • ஃபோன் திருட்டு
  • கருவி திரும்ப அமைத்தல்
  • லாகின் ஐடி/பாஸ்வேர்டு தொலைதல்
mBill-லின் கிளைவ்டு சர்வர் தரவு மற்ற இடத்திலும் சேமித்து வைக்கும்
ரகசிய வியாபார தரவுகளை கீழ்க்கண்டவாறு பாதுகாக்கலாம்

  • பாஸ்வேர்டு அட்மின்/ஓனரால் வியாபாரத்துக்காக உண்டாக்கப் படுவது
  • OTP: கணக்கு வைத்திருப்பவரின் ஃபோனில் மட்டுமே இது கிடைக்கும் (வியாபார முதலாளிக்கு மட்டுமே)

mBill–லின் இரண்டு அடுக்கு பாதுகாப்பு கிளைவ்டில் மற்றும் மூன்றாம் நபர் சேமிப்பால் அதிக அளவு பாதுகாப்பு கிடைக்கும் வண்ணம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

reports-insight
ease setup

எளிதான பயனர் உபயோகம்

  • அனைத்து விதமான ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப் பயனர்களுக்கு mBill உபயோகமாக இருக்கும்
  • mBill-ஐ ஒரே கணக்கில் பல சாதனங்களில் உபயோகிக்கலாம்
  • mBill-லில் உண்டாக்கும் பில்களை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்ஆப் மற்றும் இமெயிலில் அனுப்பலாம்

எளிதான பயனர் உபயோகம்

  • அனைத்து விதமான ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப் பயனர்களுக்கு mBill உபயோகமாக இருக்கும்
  • mBill-ஐ ஒரே கணக்கில் பல சாதனங்களில் உபயோகிக்கலாம்
  • mBill-லில் உண்டாக்கும் பில்களை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்ஆப் மற்றும் இமெயிலில் அனுப்பலாம்
ease setup

டவுன்லோடு & செயல்படுத்த செலவு பூஜ்யம்

  • mBill, சிறந்த கடை சரக்கு மேலாண்மை மென்பொருளை இப்போதே கூகுள் ஃப்ளே ஸ்டோரில் இருந்து இலவசமாக டவுன்லோட் செய்யலாம்
  • கூடுதல் அல்லது மறைவான செலவுகள் இல்லை
reports-insight

கூகுள் ஃப்ளே ஸ்டோரில் இருந்து இப்போதே டவுன்லோட் செய்யவும்!

google play store