தனியுரிமைக் கொள்கை

தனிப்பட்ட தகவல்

நீங்கள் mBill-லில் பதிவு செய்யும்போது உங்கள் பெயர் மற்றும் ஃபோன்/இமெயில் முகவரி போன்றவை பெறப்பட்டு உங்களின் புதிய சேவை, அறிவிப்புகள், வரப்போகும் நிகழ்ச்சி மற்றும் இந்த தனிப்பட்ட பாலிசி அறிக்கையில் ஏதாவது மாற்றம் இருந்தால் அறிவிக்கப்படும். உங்களின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் உங்கள் அனுமதி இல்லாமல் எந்த வித விளம்பர தேவைக்காக அளிக்க மாட்டோம்.

டெமோ லாகின்

mBill பயனர்களுக்காக ஒரு டெமோ லாகின் உண்டாக்கப்பட்டுள்ளது. அந்த டெமோ லாகின் உபயோகிக்கும் அனைவருக்கும் அதில் உள்ள அனைத்து விவரங்களும் கிடைக்கும். அதனால் உங்களைப் பற்றிய முக்கிய தகவல்களை டெமோ லாகின்னை நீங்கள் உபயோகிக்கும்போது சேமித்து வைக்காதீர்கள்ள். mBill டெமோ லாகின்னில் உண்டாக்கப்படும் விவரங்களின் பத்திரத்தன்மைக்கு உத்திரவாத மளிக்காது.

உபயோக விவரங்கள்

mBill வெப்சைட்/ஆப்பின் உங்களின் உபயோக விவரங்களான நேரம், வருகை நிகழ்வு, உபயோகித்த அம்சங்கள் போன்றவற்றை கண்காணிக்க ஒரு ஸ்மார்ட் பகுப்பாளரை அமர்த்தும். இது உங்களின் வெப்சைட்/ஆப்பின் பயனர் அனுபவத்தை அவ்வப்போது மேம்படுத்தவே.

உங்கள் கணக்கு பற்றிய விவரங்கள்

உங்களைப் பற்றிய எல்லா விவரங்களும் தொலையாமல் இருக்க மூன்றாம் நபர் இடத்தில் கிளைவ்ட் ஸ்டோரேஜில் சேமிக்கப்படும். உங்கள் பயனர் கணக்கு நீக்கப்பட்டாலும் உங்கள் ஃபைல்கள் மற்றும் தரவுகள் எங்கள் சர்வரிலே பத்திரமாக இருக்கும். எப்படியும் உங்களைப் பற்றிய விவரங்கள் பத்திரமாக இருப்பதால் யாராலும் உங்கள் விவரங்களை காண இயலாது. mBill குழுவால் கூட(ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட சூழ்நிளைகளைத் தவிர).

வருகை விவரங்கள்

எண்கள் வெப்சைட்டிற்கு வருகைதருபவரைப் பற்றிய விவரங்களைப் பற்றி உபயோகிக்கலாம். இது வருகை பதிவேடு தற்போதைய போக்கு போன்றவற்றை வைத்து எண்கள் வெப்சைட்டை மேம்படுத்தவே. அது IP முகவரி தேடும் மொழி, தேடுதல் வகை, பார்த்த பைல்கள், ஆபரேடிங் சிஸ்டம் போன்றவைகளை கொண்டது.

குக்கீஸ் 7 விகெட்ஸ்

நம்முடைய வெப் சைட் பொருளடக்கம் மற்றும் பயனரைப் பொறுத்து வெப்சைட்டின் வேலை மற்றும் சலுகைகளை மேம்படுத்த மூன்றாம் நபரை ஆய்வு செய்ய அமர்த்துவோம். ஏனெனில் மூன்றாம் நபர் குக்கீஸ்களை உபயோகப்படுத்தலாம். அப்படிப்பட்ட குக்கீஸ்கள் உங்களுகைடைய தனிப்பட்ட தகவல்களைப் பொறுத்தது அல்ல அதற்கான அணுகலுக்கு mBill பொறுப்பேற்காது.

எங்கள் வெப்சைட்டின் தொடர்புகள்

உங்களை பிற வெப்சைடிற்கு அழைத்துச் செல்லக் கூடிய பல வெளித் தொடர்பு லிங்குகளை கொண்டுள்ளன. தனிப்பட்ட தகவல்களை கொடுக்கும் முன் அப்படிப்பட்ட வெப்சைட்டின் தனிப்பட்ட பாலிசிகளை படிக்கவும்.

விவரங்களைப் பகிர்தல்

சிறந்த சேவைகளை அளிக்க, எங்க வியாபார பங்குதாரர்களிடம் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை நாங்கள் அளிக்க வேண்டும். mBill உங்களைப் பற்றிய விவரங்களை பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும். உங்களிடம் அனுமதி பெற்ற பிறகே உங்களின் விவரங்களை mBill பங்குதாரர்களுக்கு அளிக்கும். சட்டம் அனுமதித்தால் உள்ளூர் சட்டத் துறைக்கு, உங்கள் விவரங்கள் தேவைப்பட்டால் அப்போது mBill உங்களைப் பற்றி விவரங்களை பகிர்ந்து கொள்ளும்.

விவரங்களைப் பெறுதல்

பயனர்கள் தங்களுக்கு வரும் புதிய சேவைகள், எதிர் நோக்கும் நிகழ்ச்சிகள், நியூஸ்லெட்டர்ஸ், செய்திகளைத் தெரிவிக்கும் மெயில்களை தவிர்க்கலாம்.

தகவல் புதுப்பித்தல்

பயனர்கள் அவர்களுடைய விவரங்களை புதுப்பிக்க தாங்களாகவே தங்கள் கணக்கை அணுகியோ அல்லது mBill கஸ்டமர் உதவி சேவையையோ நாடலாம்.

பொதுத் தளங்கள்

mBill வெப்சைட்டில் வலைப்பதிவுகள் மற்றும் மன்றங்களில் உங்கள் விவரங்களைப் பகிரலாம். அந்த விவரங்கள் மன்றத்தின் அனைத்து பயனர்களுக்கும் உண்டு. இருந்தாலும் பயனர்கள் அந்த வலைத் தளங்களை உபயோகிக்கும் போது முன்னெச்சரிக்கையாக இருக்கவும். பயனர் வருகை/பயனர்களுக்கு ரகசிய அல்லது சொந்த விவரங்களை பகிர்ந்தால் mBill பொறுப்பல்ல. எங்கள் வெப்சைட்டிலோ அல்லது வேறு இடத்திலோ பயனர் தங்கள் அறிக்கைகளை தனிப்பட்ட தகவல்களோடு பகிர்ந்தால் அதற்கு mBill பொறுப்பேற்காது.

கூகுள் ஃப்ளே ஸ்டோரில் இருந்து இப்போதே டவுன்லோட் செய்யவும்!

google play store