mBILL நன்மைகள்
பணம் சேமிப்பு
- இலவச டவுன்லோடு, பராமரிப்பு செலவு பூஜ்யம்
- பில் புத்தகங்களை அச்சடிக்க வேண்டாம்
- 24X7 அங்காடி கணக்காளராக செயல்பட முடிவதால் தனி ஊழியர் தேவையில்லை
- சரக்கின் இருப்பை நிரப்பி நேரம் மற்றும் பணத்தை மிச்சப் படுத்தலாம்
- வாடிக்கையாளர்களுக்கு சலுகை செய்திகளை அனுப்பலாம்

நேர சேமிப்பு
- ஒரு ஆப் | அதிக நன்மைகள்
- வெறும் ஒரு பட்டனை தட்டி ஒரு லாபகரமான வியாரத்தை செய்வதை கற்பனை செய்யுங்கள்!
- mBill ஆப் 24X7 கடை சூப்ரவைசர் கணக்கு ஊழியர் மற்றும் ஊழியர் போன்ற அனைவருக்கும் சமம். அனைத்தும் ஒன்றில்

வியாபார வளர்ச்சி
- mBill-ல் பெறப்படும் அறிக்கைகள் அனைத்தும் வியாபாரத்தின் பன்முகங்களை புரிந்து கொள்ள உதவும்-அதாவது அதிகம் விரும்பப் படும் பொருள், சரக்கின் இருப்பு காலம், பெறவேண்டிய தொகை மற்றும் பிற
- இந்த அம்சங்கள் உங்கள் கடையை ஒழுங்கான அதிக லாபம் பெறக்கூடிய
ஒன்றாக மாற்ற உதவும்.

மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்
உங்கள் வாடிக்கையாளரின் விருப்பம் என்ன!
- mBill வாடிக்கையாளரின் விருப்பங்களை பின் தொடர்வதால் கடையின் சேவையைஇன்னும் மேம்படுத்த முடியும்
தரவு பாதுகாப்பு
இரண்டுஅடுக்கு பாதுகாப்பான பாஸ்வேர்டு மற்றும் OTP,mBill 100% பாதுகாப்பானதாக்கும்!