ஏன் mBILL-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்?
mBill சில்லறை/கடைக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான பில்லிங் ஆப்
mBill சிறு, குறு, சில்லறை தொழில்களில் பில்லிங்/இன்வாய்ஸ் சிஸ்டம் &அங்காடிசரக்கு மேலாண்மையை தவறில்லாமல் எளிதான முறையில் நிர்வகிக்கும் ஒரு புத்திசாலி ஆப்.